Thursday, October 6, 2022

சைகையால் தெரியப்படுத்தும் தகவல்: இன்று சைகை மொழி தினம்



23.09.2022  உலகில் 7 கோடி பேர் காது கேளாதவர்களாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். மொத்தமாக இவர்களிடம் 300 விதமான சைகை மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. 1951 செப். 23ல் உலக காதுகேளாதோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நாளை அங்கீகரிக்கும் விதமாக இந்நாளே உலக காது கேளாதோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'சைகை மொழி நம்மை ஒருங்கிணைக்கிறது' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சைகை மொழி என்பது தெரியப்படுத்தும் தகவலை சைகை மூலம் மற்றவருக்கு காட்சிபடுத்துவது ஆகும்.

சமூகத்தில் காது கேளாதோர் சந்திக்கும் பிரச்னைகள், கோரிக்கைகள், அவர்களுக்கான வசதிகளை உருவாக்குதலை ஒவ்வொரு நாடும் பரிசீலிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. முழுமையாகவோ, பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள் காது கேளாதவர் எனப்படுகிறார்.



No comments:

Post a Comment