.jpg)
23.11.2022 அரியலூர் மாவட்டம். உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில், உடையார்பாளையம், ஆண்டிமடம் மற்றும் செந்துறை வட்டங்களுக்குள்பட்ட அனைத்து கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment